29.9.11

'சாரல் மழை'

       இன்று {29 . 9 . 11 }
எங்களுக்கு காலாண்டு தேர்வுகள் முடித்துவிட்டன... ஏதோ நல்லா டெஸ்ட் எழுதிருகோம். அடுத்தது என்னது ;;;;;;;;;;........'''''''';;;;;;;;'''''''';;;;;;;;;;''''''''';;;;;;;; 
கிரிக்கெட்டு தான் எங்களுக்கு தேர்வுகள் காலை ; 9 .30 முதல் 12 .00 வரை 
பிற்பகல் 3 .00 க்கு மேட்ச் 

           முதலில் டாஸ் வென்ற ஏதிர் அணி முதலில் bowling தேர்வு செய்தது .
முதலில் இறங்கிய பாலாஜி இரண்டு ரன் யடுத்து outttttttttt . கடைசியில் 20 
ஓவர்களில் 115 ரன் எடுத்தோம் .

          அடுத்து இறங்கிய ஏதிர் அணி எங்களது bowling வேகத்தை சமாளிக்க முடியாத அவர்கள் 12 .00 ஓவர்களில் 86 ரன்கள் ஏடுத்து மேட்ச் declare செய்ததன . 

                           இரண்டாம் மேட்ச் , முதல் மழை என்னை அழைத்ததே .,......

டாஸ் போட்டவோடனே ., சாரல் மழை . சாரல் தான என்று matchai  தொடிங்கினோம் .. 2 ஓவர்முடிந்தவுடன் மழை சூடுபிடித்தது ... 10 நிமிடங்கள் ஒதின்கினோம் .,. மணி ; 4 .50 மச்சி லேசாதான் மழை பேயுது . வா விளையாடுவோம் என்றனர் ... மிண்டும் மழை சூடுபிடித்தது பரவாஇல்லை    
 விளையாடினோம் ,., ball கண்ணு தெரியவில்லை . ball  கையில் இருந்து வழுகின . இரண்டு கேட்ச் வேஸ்ட் . நல்லா இருந்தது ..அவர்கள் 10 ஓவர்களில் 86  ரன்கள் ஏடுதனர் . 87 ரன்கள் எடுத்தால் வெற்றி ... நாங்கள் விளையாடிய இடம் ; வெற்றி வேல் நகர் . bat வழுக்க கையில் இருந்து விலகின .. கடைசியில் 10 ஓவர் முடிவில் 75 ரன்கள் எடுத்து தொல்வியாடைதோம் ,
         
                இன்று எங்களது வெற்றி ; 1 
                                எங்களது தோல்வி ; 1 

 எங்களது அடுத்த மேட்ச் அரையாண்டு விடுமுறையில் .....;';';'
                               
                                            எங்களுக்கு காலாண்டு விடுமுறை எத்தணை நாள் தெரியுமா ? 
         
                                   4 நாள் .. ..... ...... ....... ......... 
               ஆனா பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிகுவருகைதரவேண்டும் , எனஎன்றல் practical டெஸ்ட் of  science .,,.,.

              
                      

27.9.11

OOMEN ,,, AMMA

நம்ம ஊரு சிங்கபூர் ஆகஇல்லாம் வேண்டாங்க ! ஊரா இருந்தா போதுங்க . ஆனா கேரளா மக்கள் சிங்கபோரகதான் இருகனும் ................ என்கிறார்கள் 


கேரளா முதலமைச்சர் ஊம்மேன் சண்டி ஒரு புதிய ஐடியா குறிக்கிறார் ...

                                                       http://www.keralacm.gov.in/

 இது அவருடைய தனி வெப்சைட் ,,,,,,,,,, இதனை கிளிக் பண்ணுங்க ....

1  . live from cm office
2 .  live from chamber
3.  mail to cm
4 . petition to cm  etc,,,,,,,,,
     
                   தமிழ்நாடு government  .,.,.,.,., never  never never  NEVER  FOR EVER 

                                  http://www.tn.gov.in/
                                               

1 . DOWNLOAD FORMS 
2 . ONLINE SERVICE LIKE ........FIND GUIDE LINE VALUES 


                                                               HONBLE CM OOMEN CHANDY




                    

                                                            HONBLE CM AMMA


      

TAMILNADU GOV SHOULD TAKE STEP TO IMPROVE THE ONLINE COMMUNICATION ,
AND LIVE FROM CM CHAMBER ,,,,

             JUST COMPARE THAT ..,. TAMILNADU AND KERALA WHAT A DIFFERENCE ..












 
        

25.9.11

friend s s s

புரிந்துணர்வும்...அன்பு உள்ளமும்..



காந்தக்கல் இருக்கிறதே..அது..தான் எவ்வளவு பெரியவன் என்று பார்ப்பதில்லை..தன்னருகே வரும்..சிறு இரும்பு ஊசியையும்..தன்னுள் இழுத்துக்கொள்கிறது.

கொடிகளை..மரங்கள் அரவணைத்துக்கொள்கின்றன.

நதிகளின் சங்கமமாக கடல் திகழ்கிறது.

நம் மனமும்..அதுபோல நம்மை அறியாது..யாருடனாவது லயித்து விடுகிறது.அது நட்பு..பாசம்..காதல்..என இடத்திற்கு ஏற்றார் போல பெயரைப் பெறுகிறது.

ஒருவரிடம் நாம் வைக்கும் அன்பு..அல்லது ..மதிப்பு..பண்டமாற்று போல ..ஏதோ ஒரு பொருளுக்கு ஏதோஒரு பொருள் ..வழங்குவது போல அல்ல.,

நீ எப்படி இருக்கிறாயோ..அதேபோல..நான் எப்படி இருக்கிறேனோ.அதே போல் இருந்து விட்டுப் போவோம் என்பதில் புரிந்துணர்வு இருப்பதாய் ..நான் நினைக்கவில்லை.இருவருக்கும் இடையே,,ஏற்றுக்கொள்ள இயலா..மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..அந்த நட்பு நிலைக்க வேண்டும்.

ஈ.வெ.ரா.விற்கும் ராஜாஜிக்கும் அப்படிப்பட்ட நட்புதான் இருந்தது.

என் மனதில் அழுக்கு இல்லை..கண்ணாடி போல சுத்தமாக இருக்கிறது...அதே போன்று என்னை புரிந்துக்கொள்ளாதவன் மனமும் இல்லை என்றால் கவலை இல்லை.ஆனால்..என்னை புரிந்துக் கொண்டவன் மனமும் அப்படி இல்லை என்றால்..மனம் சங்கடப்படவே செய்கிறது.

அன்பு செலுத்தாமல் இருந்தோமெனில்..அதில் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?
நாம் அன்பு செலுத்தும் நபரிடமிருந்து என்றாவது பிரிய நேரிடுகிறது மன வேதனையுடன்.இல்லை அவர் நம்மை விட்டுப் பிரிகிறார் அதே வேதனையுடன்.

இப்படியெல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்பைவிட்டு துவேஷம் நம் மனதில் குடியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ஏற்றத்தாழ்வின்றி அன்புடன் இருக்க வேண்டும்.அன்பற்ற வாழ்வு வாழ்ந்து வாழ்க்கையை வீணடிப்பதில் என்ன லாபம்?

ஆகவே..நண்பர்களே..அன்பு..சாதி..மதங்களுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கட்டும்.

இந்த புரிந்துணர்வு இருந்தால்...எல்லாம் நன்மையாய் முடியும்...........

thank u radha krishna ..

11.9.11

தேர்தலில் வென்ற ஜெயலலிதா தேர்வில் தோற்றார்.

தேர்தலில் வென்ற ஜெயலலிதா தேர்வில் தோற்றார்.

முகம்மட் பௌஜிஜி குடும்ப வறுமை காரணமாக பல தொழில்களுக்கு விண்ணப்பித்து வேலை கிடைக்கவில்லை. குடும்பத்தைக் காப்பாற்ற அவனால் செய்ய முடிந்தது தெருவோரம் காய்கறி பழங்கள் விற்பது மட்டுமே. தங்கையை பல்கலைக் கழம் வரை படிப்பிக்க வேண்டும் என்பது அவன் கனவு. பாவம் அவனது கடை தெருவோரம் அரச அனுமதியின்றி நடக்கிறது என்று காவற்துறையை அவனுக்குப் ப்ல தொல்லைகள் கொடுத்து வந்தது. ஒரு நாள் காவற்துறையச் சேர்ந்த பெண் ஒருத்தி அவனை பலர்
முன்னிலையில் கன்னத்தில் அறைந்து காறி அவன் மீது உமிழ்ந்து அவனது மரக்கறி-பழங்கள் விற்கும் தள்ளு வண்டியை உடைத்தாள். பாதிக்கப்பட்ட முகம்மட் பௌஜிஜி தன்னைத் தானே தீ முட்டித் தற்கொலை செய்து கொண்டான். இதைத் தொடர்ந்து மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஆட்சி கவிழ்ந்தது. ஆண்ட மன்னர் நாட்டை விட்டே விரட்டி அடிக்கப்பட்டார். இது நடந்தது துனிசியாவில்.
Mohamed Bouazizi எமது மண்ணில் என்ன நடக்கிறது? எத்தனை பேர் தமக்குத் தாமே தீமூட்டிக் கொண்டனர்?  இவர்கள் உயிருக்கு மதிப்பில்லையா? அரசுக்கு எதிராகப் பொங்கி எழும் தன்மான உணர்வோ தன்னின உணர்வோ எமக்கு இல்லையா?

2011 ஏப்ரலில் நடந்த சட்ட மன்றத் தேர்தலை தமிழின உணர்வாளர்களெல்லாம் இத்தாலிச் சோனியாவின் காங்கிரசுக்கு பாடம் புகட்டுகிறோம் என்று சொல்லிக் கொண்டு கன்னடத்து பார்பனத்தி ஜெயலலிதாவை அவரே எதிர்பார்த்திராத அளவிற்கு வெற்றி பெறச் செய்துவிட்டனர். தேர்தலில் வென்ற ஜெயலலிதாவிற்கு தனது ஜாதக பலன் படி தான் இந்தியாவின்பிரதம மந்திரியாக வருவார் என்று தனது சோதிடர்கள் கூறியவற்றை மனதில் கொண்டு தமிழர்களுக்கு தான் நல்லது செய்வேன் என்பது போல் நாடகமாடத் தொடங்கிவிட்டார். ராஜபகசவைப் போர்க்குற்றவாளி என்றார். அவர் சொல்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று அவருக்குத் தெரியும். இலங்கை மீது பொருளாதாரத் தடை என்று கூவினார். அதுவும் நடக்காது என்று அவருக்குத் தெரியும். அவரது கனவு தான் சகல தமிழர் தொகுதிகளிலும்  2014இல் அல்லது அதற்கு முன்னர் நடக்க விருக்கும் அடுத்தஇந்தியப் பாராளமன்றத் தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் அதன் மூலம் ஒரு கூட்டணி அரசில் தான் இந்தியாவின் பிரதம மந்திரி ஆகவேண்டும் என்பதே. அதற்காக அவர் அடுத்த இந்தியப் பாராளமன்றத் தேர்தல் வரை தான் ஒரு தமிழின நலன்களுக்கு சாதகமாக நடப்பவர் போலக் காட்டிக் கொள்ளத் தொடங்கினார்.

தமிழின உணர்வாளர்களை தன் பக்கம் வைத்திருந்த ஜெயலலிதாவிற்கு வந்தது ஒரு தேர்வு. அவர் ஒரு தமிழின உணர்வாளரா என்று நாம் எல்லாம் அறிந்து கொள்ள உதவும் தேர்வு. அதுதான் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனை. ஜெயலலிதா அந்தத் தூக்குத் தண்டனை வந்தவுடன் ஒன்றும் பொங்கி எழவில்லை. தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். இடைக்காலத் தடை உத்தரவு வரும் என்று அறிந்தவுடன் சட்ட சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அதற்கு இந்திய மைய அரசின் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் நீயும் உனது தீர்மானமும் என்பது போல் அத் தீர்மானத்தால் எதுவும் நடக்கப்போவதில்லை என்றார். அதை கேட்டவுடன் ஜெயலலிதா தமிழர்களின் உணர்வுகளுக்கு இந்திய மைய அரசு கொடுக்கும் மதிப்பு அதுதானா என்று பொங்கி எழவில்லை. அவர் சோனியாவின் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்புக்குக் காத்திருக்கிறார்
தமிழர்களை எப்படி ஏமாற்றுவது என்பதை பல ஆயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனர்கள் நன்கு அறிவர்....................................................... THANK U VELTHARMA

4.9.11


அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பான்
சேர்ந்தால் சர்வதேச வியாபாரிகள் கூட்டம்
இவற்றோடு சீரழி சினாவும் ரசியாவும்
சேர்ந்தால் சர்வதேச சண்டியர் கூட்டம்
போதாக் குறைக்கு இந்தியாவையும்
சேர்த்தால் சர்வதேச சண்டாளர் கூட்டம்.
எதுதான் அந்த சர்வதேச சமூகமோ?
யார் குடி கெடுக்க யாரை ஏமாற்ற

எந்த இனங்களை அழித்தொழிக்க
எவங்கள் நாடகம் ஆடுகிறாங்கள்..................

.... thanku veltharma