20.4.11

வணக்கம் . எங்களது அறிமுகம் 

                                                        நாங்கள் மொத்தம் १० பேரு 

                         பாலாஜி , ஹரிஷ் , ஜெயந்த் ,கார்த்தி 

கண்ணன் , முனீஸ் ,நவீன் , சிவா , ப.விக்னேஷ் ,விக்னேஷ்  



 மொக்கையா இருக்கா ? ? ? ? ? . படிச்சிட்டிங்களா சட்டு புட்டுன்னு  கமெண்ட் எழுதுங்க ....உங்கள் கருத்துகளை  பதிவு செய்யவும் ............

                                                              

19.4.11

 நண்பர்கள் என்றால் என்ன ? 
                            
                                   ஒரு சிறிய கற்பனை . 

                                                              
                                                       நாங்கள் அனனவரும் 6 ம் வகுப்பில் இருந்து ஒன்றாக  
படித்து வருகிறோம் . எங்கள்  ஈடேயயே சிறு சிறு கோபங்கள் , சண்டைகள் வரும் 
ஆனால்...........   மற்றவர்களிடம் நாங்கள் எங்களை விட்டு கொடுக்க  மாட்டோம் 
நண்பர்கள் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் . எனவே 
அனனவரும் நண்பர்களை பெருக்குக ....... கோபத்தை சுறுக்குக ....