23.11.12

பால் தாக்கரே

பால் தாக்கரே (Bal Thackeray) என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே (Balasaheb Keshav Thackerayமராட்டிबाळासाहेब केशव ठाकरे, (23, சனவரி 1926 - 17 நவம்பர் 2012) இவர், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மகாராட்டிராவில்மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவ சேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவியவரும் தலைவரும் ஆவார்.
                                                   
அரசியல் கட்சிசிவசேனா

பிறப்புசனவரி 231926
பால்காட், மகாராட்டிரம், இந்தியா
இறப்புநவம்பர் 17 2012(அகவை 86)
மும்பைஇந்தியா
வாழ்க்கைத்
துணை
மீனா தாக்கரே
பிள்ளைகள்பிந்தா தாக்கரே
ஜெய்தேவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே
இருப்பிடம்மும்பைஇந்தியா
சமயம்இந்து


26.9.12

கம்ப்யூட்டர்


கம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்து பட்டன் வேலை செய்யவில்லையா? குறுக்கு வழி இருக்கே!

நேத்து ஆபீசுல மெயில் செக் பண்ண வேண்டி இருந்துச்சு. ஆன் பண்ணி பாஸ்வோர்ட் தந்தா அதுல சில எழுத்துக்கள் வேலை செய்யல. சம்பந்தப்பட்ட துறைக்கு போன் செய்து பிரச்னையை சொன்னேன்.

அவங்க சரி பண்ணித்தர்றோம்னு சொன்னாங்க. அப்புறமா எந்த எழுத்து வேலை செய்யலன்னு கேட்டாங்க. நான் சொன்னேன். அதுக்கு சார்ட்கட் கீ இருக்கு. சொல்றேன் நோட் பண்ணிக்க சொன்னாங்க. நானும் அந்த சார்ட்கட் கீ யூஸ் பண்ணி பார்த்தேன். ஒர்க் ஆச்சு. ஆக, ஆங்கில எழுத்துகள் வேலை செய்யாட்டியும் அவசரத்துக்கு யூஸ் பண்ண இந்த சார்ட்கட் பட்டன்கள் உதவுமே?


ALT பட்டனை HOLD பண்ணிட்டு தேவையான எண்கள் பட்டனை அழுத்திவிட்டு கடைசியாக ALT பட்டனை UNHOLD செய்யதால் தேவையான ஆங்கில எழுத்து கிடைக்கும். விஷயம் தெரியாதவங்க தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தி பாருங்க. ஆனால் small letter தான் வரும். அவ்வளவே...

a - alt+97 (alt பட்டனை hold செய்து 97 என்ற இரண்டு எண்கள் பட்டனை அழுத்திய பிறகு alt பட்டனை unhold செய்யவும்)


b - alt+98
c - alt+99
d - alt+100
e - alt+101
f - alt+102
g - alt+103
h - alt+104
i - alt+105
j - alt+106
k - alt+107
l - alt+108
m - alt+109
n - alt+110
o - alt+111
p - alt+112
q - alt+113
r - alt+114
s - alt+115
t - alt+116
u - alt+117
v - alt+118
w - alt+119
x - alt+120
y - alt+121
z - alt+122

நன்றி
99likes.blogspot.in

1.7.12

10th result of our group

எதோ டெஸ்ட் எ லுதி .... ஏதோ மார்க் ஏடுதுருகோம் ..... சமசீர் முதல் batch ..


name                                                         register number                                                       mark 

marikannan                1077314                      454

harish                        1077354                      440

vignesh                      1077379                      439

karthikraj                    1077310                      450

jeyanth                        1077356                    423

sivaram                       1077327                      417

rahul                            1077369                      394

balaji                             1077350                     258

thirupathi                      1077376                      295

munishvar                     1077366                     310

valli choutry                  1077377                      361

naveen kumar               1077317                       292

vignesh .b                     1077333                       271

vishnu varathan             1077338                       289

karthikeyan                     1077309                            247

2.6.12

PAY TM


Secure & hassle-free Online Prepaid Mobile Recharge & TopUp Services for Airtel, Voda, BSNL, Idea, Reliance, Tata, Aircel Uninor with 24X7 customer support. Now Recharge your prepaid mobile on PayTM.com, India's most secure online top up service which also gives exciting discount offers for its consumers.                 


PAY TM  is shortly called as GOD of recharge 

           fans in facebook above 100000 

 we are very proud of you , Giving a many offers during IPL 

     and ISSUING many Deals . . . . . . . . . 


           
                                       
                                          ACHIEVEMENT OF PAY TM  

   

Paytm offers prepaid recharge service for all Indian mobile operators including Airtel, Vodafone, Reliance GSM, Reliance CDMA, Idea, BSNL, Uninor, Tata Indicom, Aircel, Tata Docomo, Loop Mobile, MTS, MTNL and Videocon.
With Paytm we can buy Topup, Special Tariff Vouchers (STV), Data/GPRS packs, STD/ISD packs, SMS packs as well as 2G and 3G packs for any prepaid mobile. Paytm supports all VISA and Mastercard Credit Cards.





















20.5.12

DENGUE FEVER PREVENTION


Dengue Prevention
What you need to know…

                       just CLICK THE LINK 
                                        http://www.dengue.gov.sg/images/Guidelines%20on%20the%20prevention%20of%20mosquito%20breeding.pdf   

14.5.12

GUESS THE MAN OF THE MATCH 50 RS RECHARGE

 JUST CLICK THE LINK AND GUESS THE MAN OF THE MATCH

                                         
                 http://www.rechargeitnow.com/ipl/iplhome.jsp

CT GROUP ..... KOVILPATTI 

8.5.12

Top 10 Most Powerful Forces In The World | Top 10 Army Forces


01. The United States of America
The United States of America army forces
United States of America is the number one super power in the world. It is the most influential country that contains the world’s strongest army and a powerful democracy, as well. United States reached to the highest powerful position after a long struggle and hard work. It is more commonly known as the Super power and it contains a highly influential media. This country is a prestigious and influential member of a number of influential bodies.
02. Russian Federation
Russian Federation army forces
This country contains the world’s second most powerful army and it controls several states in the Central
Asian region. This country contains a large population. Due to its heavy population, it is safe from all kind of external influences on its internal politics, economic and financial issues.It can turn into a super power due to its powerful force.03. Peoples Republic of China
Peoples Republic of China army forces
This country contains the world’s 4th largest GNP. This country has received supremacy over France and Great Britain in last few years. This country contains a large and powerful army.
04. France
France army forces
It is the world’s 5th most powerful country and it is the prestigious and influential member of UN Security Council. It is a nuclear power country with the influence on many African nations.05. Britain
Britain army forces
Britain is the member of UN Security Council and it is a powerful nuclear country. It is considered to have the world’s most stable democracy. This country influences on world politics. It is number one in music, films, media and other activities. This country is also the member of European Union.
06. Japan
Japan army forces
Japan contains a large economy and it is one of the leading democratic power countries. This country has a large population but due to tough competition, it comes after above five countries.
07. Republic of India
Republic of India army forces
This country is very popular and contains a powerful democracy. It is a rapidly growing country and it is a nuclear power.
08. Federal Republic of Germany
Germany army forces
t contains the world’s third largest economy and it is the most influential and powerful member of the European Union. Germany lost much of its influence on world during the WWII.
09. Pakistan
Pakistan army forces
Pakistan has a large population of Muslims and it is a nuclear power. It has one of the strongest world armies. It has greatly influenced by dictatorship and military interference and due to which its democracy becomes weak. This country has a great potential to grow.
10. Republic of Brazil
Bazil army forces
It is a large Latin American county, it is considered to have the world’s largest Portuguese speaking population. This country has an influential and stable media. This country has secure relations with rest of the world.


23.4.12

தமிழர் தலைவர் அண்ணா....

பல குடித்தனங்கள் நிறைந்த வீட்டில் படிப்பதற்கேற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் அண்ணா படித்தார்.கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து..வறுமை காரணமாக படிப்பை நிறுத்த முடிவு செய்தார்.

அப்போது... பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அண்ணாவை அழைத்து..'முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நீ படிப்பை தொடர வேண்டும்' என்று கூறி..அவரை பி.ஏ.,(Hons) சேரச் சொன்னார்.அந்த மூன்றாண்டுக்கான முழு புத்தகச் செலவையும் அவரே ஏற்றார்.

படிக்கும் போதே ராணி அம்மையாரை, சம்பிரதாயப்படி மணந்தார்.பின்னரே சுமமரியாதை இயக்கத் தளபதி ஆனார் எனலாம்.

படிப்பு முடிந்ததும், காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தர் வேலை.பின் ஆசிரியர் வேலை..என சில காலம் இருந்தார்.

எப்படியேனும்..அண்ணாவை தன்னிடம் சேர்த்துக் கொள்ள நினைத்த பெரியார்..'விடுதலை'யில் பணியாற்றக் கூப்பிட்டார்.விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.அவை பல இளைஞர்களை அவரிடம் வசீகரித்தன.

சந்திரமோகன்,நீதிதேவன் மயக்கம்,சந்திரோதயம்,ஓர் இரவு,காதல் ஜோதி,வேலைக்காரி போன்ற பல நாடகங்களை எழுதி நடித்தார்.

இடையில் எம்.ஏ.,படித்தார்.ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் மேக்கப் போட்டு நடிப்பதைக் கண்டதும்தான்..கலைஞர்கள் பற்றி..மக்களிடையே ஏற்பட்டிருந்த எண்ணங்கள் மாறின எனலாம்.

1949 ஜூன்...முக்கிய மாதம்..பெரியார் மணியம்மையை மணக்க..அண்ணா போன்றோர்..வெளியே வந்து..புதிய கழகம் ஆரம்பிப்பது என தீர்மானித்தனர்.


17-9-49 அன்று திராவிட முன்னேற்ற கழகம் விதைக்கப்பட்டது.

நாம் திராவிட கழகத்துடன் மோதுவதோ..சாடுவதோ கூடாது.இரண்டு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அண்ணா.

அண்ணாவின்..அரசியல் முக்கியத்துவம்..அவரது எழுத்துலகத்தை முடக்கி விட்டது எனலாம்.அவரது பேச்சும்...எழுத்தும் தான் தமிழ் நெஞ்சங்களில் அவருக்கு நீங்கா இடத்தை அமைத்துக் கொடுத்தது.

அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்த கல்கி அவரை 'தமிழ் நாடக உலகின் பெர்னாட்ஷா' என்றார்.

எதையும்..தாங்கும் இதயம்..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!

ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்.

31.3.12

படம் பாரு கடி கேளு - 52




பேச்சாளர்: இங்கு கூடியிருக்கும் கோடானுகோடி பெரியோர்களே, தாய்மார்களே, குழந்தைகளே - இங்கு திரளாக வந்து நம் கட்சியை ஆதரிப்பதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்குப்பின் பேச பல கழக கண்மணிகள் காத்திருப்பதால் இத்துடன் என் உரையை முடித்துக்கொண்டு நமது தலைவரை பேச மேடைக்கு அழைக்கிறேன். நன்றி வணக்கம்.

Tamilnadu SSLC( State Board) 10th Exam Time Table:

Tamilnadu SSLC( State Board) 10th Exam Time Table:

4 - April- 2012 - Wednesday - Language - I (Tamil Paper 1)
9 - April - 2012 - Monday - Language - II (Tamil Paper 2)
11 - April - 2012 - Wednesday - English - I
12 - April - 2012 - Thursday - English - II
16 - April - 2012 - Monday - Maths (Mathematics)
19 - April - 2012 - Thursday - Science
23 - April - 2012 - Monday- Social Science

22.3.12

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மழுப்புகிறார் பிரதமர் - ஜெ




 அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பான பிரதமரின் விளக்கம் மழுப்பலாகவும், பயன் இல்லாததாகவும் உள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப் படுகொலைகளை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசு அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கி அவர்கள் சிங்களர்களுக்கு சமமாக, கண்ணியமாக வாழ வகைசெய்யும் வரை இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் தீர்மானம் ஒன்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி இருந்து வந்தது.

இந்தத் தருணத்தில், ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசைக் கண்டித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தின் மீது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படும் என இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக கருத்துகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. உடனே அது குறித்து எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த பிப்ரவரி 29ம் தேதி கடிதம் எழுதினேன்.

இந்தக் கடித்ததுக்கு பதில் வராத நிலையில், இலங்கை அரசைக் கண்டித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய அரசு, 'ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காது, உலக அளவில் நடைபெறும் பிரச்னைகளுக்கு பொதுவாக ஆய்வு செய்யும் அடிப்படையில்தான் இந்தியாவின் அணுகுமுறை இருக்கும்' என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

உடனே மீண்டும் இந்த மாதம் 3-ம் தேதி பிரதமருக்கு இது குறித்துக் கடிதம் எழுதி ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா உறுதிபட ஆதரிக்க வேண்டும், இலங்கை அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.


மார்ச் 19ம் தேதி மக்களவையில் பிரதமர் பேசும்போது, "அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வடிவம் தன்னிடம் இல்லை. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளது. அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை, சம அந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும்' என்றுதான் தெரிவித்துள்ளார். இந்த பதிலில் பிரதமர் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது மழுப்பான, பயனில்லாத பதில்.
இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல் தெளிவற்ற ஒரு பதிலை கூறியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று கண்டித்துள்ளார் ஜெயலலிதா

(நன்றி தட்ஸ்தமிழ்)

டிஸ்கி- பிரதமரின் அறிக்கையைப் பார்த்தால் நமக்கும் அது ஒரு விளக்கெண்ணெய் அறிக்கையாகவே தோன்றுகிறது.

2.3.12

நண்பர்கள்

                                                    OUR INFORMATION 




        valli  - best batsman and good keeper . he is good comedian in OUR TEAM .
     rahul  - best ever seen bowler .. and batsman in our team ..

    
     vignesh  - he is medium batsman .. he is shortly called as LITTLE DRAVID .HE IS VERY WHITY BOY .

      jeyanth  = he is ever seen fast bowler / medium batsman .

      harish =  he is average batsman . 

      kannan  = he is very eager to play sweep shot . he is GOOD FIELDER 

     sivaram =  good batsman . gud fielder 

     karthi  = he is best best protector of ball in back .... little keeper 

     NAVEEN = HE IS GOOD FIELDER ..,, SUPER PLAYER ..

    balaji = he best ever seen spiner .. also gud batsman 

    vishnu varathan  = he is good bat rotator . . good fielder 


    karthikeyan - he is the king of the fielder in our team . 


   b.vignesh  = HE IS STROKER ...... AND SPINER 


   thirupathi  ; HE IS THE KING OF BACK SHOT .
                                        HE IS SHORTLY CALLED y.pathan


 munishwar  = he is the SPL SPL of our school . he is specially trained in USA . 


             


   DATE OF BIRTH 
    
                 VALLI - 17.8.96 
               
                 RAGUL- 24.1.97


                 VIGNESH- 2.5.95


                  JEYANTH - 24.6.97


                  SIVA-   14.7.97


                  KARTHI - 3.7.97


                  NAVEEN- 19.6.97 


                  BALAJI - 23.3.95


                   TIRUPATHI- 12.12.95


                    MUNIESH- 29.5.97


BEST FIELDER 


          KARTHI , KARTHIK , NAVEN , VALLI, SIVARAM 


BEST BATSMAN 


            VALLI , RAHUL , VIGNESH , HARISH , TIRUPATHI 


MEDIUM BATSMAN 


            JEYANTH , KANNAN , KARTHIK , KARTHI, VISHNU , SIVA , BALAJI 


BEST BOWLER 


          JEYANTH, RAHUL 
KEEPER'S 
   
          VALLI, BALAJI , VIGNESH 


STROKER 


       B.VIGNESH 




SPINNER 


       VALLI, BALAJI 



      
               CT CT CT CT C


                
                 

26.2.12

OUR NEW FRIENDS

எங்களது கிரிக்கெட் மேட்ச் தொடர்ந்தது .................. 


                      நாள் 26.2 .12  
                        
                       இடம் ; vvs  ground  கோவில்பட்டி 
                      
                        நேரம் ; 3.௦௦ pm 
       
            
               எங்களது மேட்ச் தொடரந்து . நாங்கள் சுமார் மேட்ச் போடு 2  மாதங்கள் ஆச்சு .                     
                                எங்களுடன் 3  இளைகர்கள் விளையடினர்.
   
                                   1. வினோத் { கண்ணன் }  -    software engineer  
                                   2 . வேலு { புதிய முகம் }   -    போலீஸ்                                    
                                   3 . ஸ்ரீராம் குமார் { புதிய முகம் } -  மெடிக்கல் மேனேஜர் .. 
                       
                           எங்களது மேட்ச் 3.15  தொடங்கியது .....எங்களுக்குள்ளே நடந்த மேட்ச் ,, வேலு அண்ணா ஏதிர்அணி .. அதாவது CT 1 .


ஜெயந்த் , வினோத் அண்ணா, கார்த்தி , விக்னேஷ் , நவீன் , விக்கி , ஸ்ரீ ராம்குமார் அண்ணா இது CT 2 ... ராகுல் , சிவா . கண்ணா ,வேலு அண்ணா , விஷ்ணு , ஹரிஷ்  இது CT 1 ...


                      முதல் மேட்ச் , first batting CT 1 . 20  ஓவர் முடிவில் 120 ரன் ஏடுதார்கள் , CT  2  . first  match  loss  the  match 


                                            { குறிப்பு ; முவர் தந்த தன்னபிக்கை எங்களை சுடு ஏத்தியது }


                                      second match .. CT 2 வின் the  மேட்ச் 


                      thank ' s  for  coming  அண்ணா's 


                    

18.2.12

தமிழா...தமிழா..: ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... - சசிகலா

தமிழா...தமிழா..: ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... - சசிகலா: சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று சசிகலா கூறிய...

21.1.12

nadar school #

நண்பர்களே வணக்கம் ,, 
    
                                 தூத்துக்குடி மாவட்டத்திலே சிறந்த பள்ளி என்று எங்கள் பள்ளியை தேர்வு செய்துள்ளனர் ... 

                                  நாளை 22.1.12 ஜெயா பிளஸ் தொலைகாட்சியில் பார்க்கும் மாறு 
               
                                           அன்புடன் கேட்டுகொள்கிறோம் ........
             
                                                         cheetah tamilan 

     time ; 1.30 to 2.00

13.1.12

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..


அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்