29.12.11

NEW YEAR ' NEW INDIA '

         hi friends and visitors we like to pledge for new year 2012 ,,
       
                  1 , we should reduce the plastic substances 
                  
                  2.  we should reduce the two wheelers , cars etc.. 

                  friends as u follow that pls share to every one and tell to every one ,,  

                MAKE A NEW INDIA WITH NEAT ,, 

                   
                        2012

21.12.11

h a l f y e a r l y

ஒரு வழியாக தேர்வுகள் முடிந்தது ........  அடுத்து  22.12.11

               TAKE BAT AND BALL 
               GO TO GROUND 
               AND PLAY      Y Y Y Y Y .
                                                              ,,,,,,,,,,, cheetah tamilan 

9.12.11

yyyyyyyyyyy yyyyyyyyyyyy

நாள் தோறும் கணினியில் பணிபுரிபவர்கள் சில விசயங்களை
கவனிப்பதில்லை. விசைப்பலகை மற்றும் மவுஸ் எப்படி
உபயோகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவதில்லை.
இதை சாதாரணமாக நினைத்தால் பின்னாளில் பெரிய
ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (Carpal tunnel Syndrome) என்ற நோய் இதனால்
ஏற்படுகிறது தெரியுமா? இந்த நோய் வந்தவர்களுக்கு செய்யப்படும்
சிகிச்சை பற்றிய படங்களை கீழே பாருங்கள்







தவறாக பயன்படுத்துவதும் சரியாக பயன்படுத்துவதும்





so WhAt

இந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் நான், படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உட்பட நாமெல்லோரும் ஒரு நாளைக்கு சில(பல) மணிநேரங்களை கணிணியுடன் கழிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.டாம் கூட ஜெர்ரியை துரத்தி துரத்தி அலுத்திருக்கும், நாம் ஒரு நாளில் மௌஸை துரத்துமளவுக்கு துரத்தியிருந்தால்.

கூப்பிடுபவர்கள் கூடவெல்லாம் கேண்டின் போக கம்பெனி கொடுப்பது, கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்கிக்கொண்டு மீட்டிங்குகளில் உட்கார்ந்திருப்பது, அம்மணிகளை தேடிப் போய் கடலை போடுவது என்றெல்லாம் ஓடாய் உழைத்தாலும் சில மணி நேரங்களாவது கணிணித் திரைக்கு முன் சீரியஸாய் முகத்தை வைததுக்கொண்டு பதிவுகளையாவது படித்துக்
கொண்டிருக்காவிட்டால் "இவனுக்கெல்லாம் வாங்கற சம்பளம் எப்படித்தான் செரிக்குதோ?" என்று உலகம் நம்மை ஏசும்.

வீட்டிற்கு வந்தாலும் இதையே தொடர்கிறோம்.அலுவலகத்தில் "நான் ரொம்ப பிஸி" என்று காட்டிக் கொள்வதற்காகவது வீட்டிலும் சில மணிநேரங்கள் அலுவலக வேலை செய்வது போல் நடித்துக்கொண்டே பதிவுகளை மேய்வது, ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் பதிவு எழுதுவது, பின்னூட்டம் வந்திருக்கிறதா என்று செக் பண்ணுவது, ட்விட்டர், ஆர்குட், ஜி-டாக், ஃபேஸ் புக், ஃப்ளிக்கர், பிக்காஸோ என்று ஒரு கண்றாவியையும் விடாது ஓப்பன் பண்ணி பல மணிநேரங்களை தொடைக் கணிணியும் கையுமாக கழிக்கிறோம்.

இப்படி கணிணிகளுடன் நீண்ட நேரம் செலவிடுவதால் நமக்கு நேரக் கூடிய உடல் உபாதைகள் என்னவென்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

நடு இரவில் திடீரென்று எழுந்து கையை உதற வேண்டும் போல் தோன்றுகிறதா? உள்ளங்கையில் அரிப்பு, வலி, மரத்துப் போதல போன்றவை அறிகுறிகள் இருந்தால் நீங்கள் "கார்பல் டனல் சிண்ட்ரோம்" (Carpal Tunnel Syndrome) என்ற உபாதையின் ஆரம்ப நிலையில் இருப்பதாக அர்த்தம். 

ரெண்டு நாள் முன்னாடி வீட்டுக்காரம்மா தோசை வார்க்க சொன்னதோ, மனைவியுடன் ஷாப்பிங் போய் வருகையில் 20 கிலோ பையை பணிவுடன் தூக்கிக் கொண்டு வந்ததோதான் இதற்கு காரணம். ரெண்டு நாள்ல சரியா போயிரும்னு மனதை சமாதானப்படுத்திக் கொள்பவர்களுக்கு அடுத்த சில நாட்களில் மேலே சொன்ன அறிகுறிகள் பகலிலும் வர ஆரம்பிக்கும். மேலும் பேனா, பென்சில் போன்றவற்றை சரியாக பிடித்துக்கொள்ள முடியாமல் போகலாம். அடுத்த கட்டத்தில் சூடு, குளிர்ச்சி போன்றவற்றை உணர முடியாமல் போகக் கூடும்.


இந்த கார்ப்பல் டனல் என்பது நம் கைகளில் இருக்கும் மணிக்கட்டு பகுதியில் உள்ள எலும்புகள் மற்றும் சதைகளுக்கு இடையிலிருக்கும் ஒரு மிகச்சிறிய குகை. நம் கை விரல்களுக்கான கட்டளைகளை மூளையிலிருந்து கொண்டு செல்லும் நரம்பு இந்த குகை வழியாகத்தான் செல்கிறது.பல மணி நேரங்களுக்கு கீ போர்ட் மற்றும் மௌஸை இயக்குவது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற ஒரே மாதிரியான இயக்கங்களை திரும்ப திருமப செய்துகொண்டே இருப்பவர்களுக்கு இந்த குகைப்பகுதியில் இருக்கும் சதை மற்றும் சதைகளை எலும்புகளுடன் இணைக்கும் டெண்டன்களில்(Tendons) வீக்கம் ஏற்படக் கூடும்.

ஏற்கெனவே மிகச்சிறிய அளவில் இருக்கும் குகை, இத்தகைய வீக்கங்களால் மேலும் குறுகி, ஊடே செல்லும் நரம்பில் அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.இந்த அழுத்தமே மேலே சொன்ன உபாதைகளுக்கான காரணம்.

தொழிற்சாலைகளில் அசெம்ப்ளி போன்ற துறைகளில் தொடர்ந்து தினமும் ஒரே மாதிரியான வேலைகளை செய்பவர்களுக்கும் இந்த பிரச்னை வருவதற்கான சாத்தியம் அதிகம்.

"அடடே... ஏற்கெனவே எனக்கு அப்பப்போ இந்த மாதிரி அறிகுறிகள் இருக்கே" என்பவர்கள் உடனடியாக தேவன் மாயம், ப்ரூனோ (ருத்ரன் இதுக்கு தோது பட மாட்டார்) போன்ற நல்ல மருத்துவர்களை அணுகுவது உசிதம்.அவர்களோ அல்லது அவர்கள் பரிந்துரைக்கும் சிறப்பு மருத்துவர்களோ மருந்து, மாத்திரை அல்லது அறுவை சிகிச்சை மூலம் குண்ப்படுத்தி விடுவார்கள்.

ஆண்களைவிட பெண்களுக்கே எளிதில் இந்த பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம் அவர்களுக்கு இயற்கையிலயே இந்த கார்ப்பல் டனல் குகையின் சைஸ் சிறியது. ஆகவே சிறிய அளவு வீக்கத்திற்கு கூட பாதிப்பு அதிகம் வரக் கூடும்.

"ஹையா.. எனக்கெல்லாம் இந்த பிரச்னை இல்லையே" என்பவர்கள் வருமுன் காக்கும் நடவடிக்கைகளாக பின்பற்ற வேண்டியவை...

மடிக் கணிணி என்பது அடிக்கடி பயணிப்பவர்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக உருவாக்கப்பட்டது. தொடர்ந்து பல மணி நேரங்கள் உபயோகிப்பதாக இருந்தால் எக்ஸ்டெர்னல் மானிட்டர், கீ போர்ட் மற்றும் மௌஸ் உபயோகிப்பது நல்லது. 
மணிக்கட்டு பகுதியை முடிந்த அளவு நேராகவே வைத்திருக்க் வேண்டும். மேல் நோக்கியோ அல்லது பக்கவாட்டிலோ வளைக்காமல் இருத்தல் நலம்.

கீ போர்டும் மௌஸும் பக்கம் பக்கமாக ஒரே தளத்தில் இருக்க வேண்டும்.

மேலே படத்தில் குறிப்பிட்டுள்ளபடி கைகளை நேச்சுரல் ஆங்கிளில் வைத்திருக்க வேண்டும்.மேலே படத்தில் குறிப்பிட்டுள்ளபடி கைகளை நேச்சுரல் ஆங்கிளில் வைத்திருக்க வேண்டும்.

தொடர்ந்து ஓரே மாதிரியான வேலையை செய்யாமல் ஷெட்யூல் செய்து கொள்ள வேண்டும். மணிக்கு ஒரு தடவை சின்ன ப்ரேக் அல்லது வேறு வேலைகளை செய்ய வேண்டும்.நம்மில் பலரும் காலையில் நுழைந்தவுடனேயே மேஜையை க்ளீன் செய்வது, இருக்கும் காகிதங்களையெல்லாம் பைல் பண்ணுவது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டுதான் ஒரேயடியாக தொடர்ந்து வேலையில் உட்காருவோம். அதற்கு பதிலாக இத்தகைய சிறு வேலைகளை மணிக்கொன்றாக செய்ய வேண்டும்.

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் சுழற்சி முறையில் ஒருவருக்கொருவர் வேலைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேலே சொன்னவற்றையெல்லாம் பின்பற்றுவதன் மூலம் வாயில் நுழைவதற்கே கஷ்டமான பெயர் கொண்ட "கார்ப்பெல் டனல் சிண்ட்ரோம்" உடலுக்குள் நுழையாமல் காத்துக் கொள்ளலாம்.


டிஸ்கி: சமீப காலத்தில் அலுவலகத்தில் தேவையான பயிற்சிகளை அளித்தபின் கூடுதல் பணியாக "Office Ergonomics" ட்ரெயினர் மற்றும் ஆடிட்டராக நியமித்திருக்கிறார்கள். எனவே இது தொடர்பான மேலும் சில இடுகைகள் எதிர்காலத்தில் வரக் கூடும் என எச்சரிக்கிறேன்..  

 நன்றி ; அறிவிலி ......... 

9.11.11

tamilan

















நடுவீதியில் நிற்கவைத்து மன்மோகன்சிங்கை விசாரிப்போம்!






கொஞ்சங்கூட  இரக்கமற்ற  இப்படியொரு பிரதமரை இதுவரை  தேசம் கண்டிருக்காது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒருபுறம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அடித்தட்டு மக்களுக்குத் தங்கள்  அன்றாட வாழ்க்கையே சுமையாக, மூச்சுத் திணறுகிறார்கள்.  எரிகிற தீயில் எண்ணெயாக மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டு இருக்கிறது. கடும் எதிர்ப்புகள் பலதரப்பில்லும் இருந்து எழுந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் மன்மோகனோ, “எரிபொருட்களுக்கு இனியும் மானியம் கொடுக்க முடியாது ” என்று முகத்தில் அறைகிற மாதிரி பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் இருந்துகொண்டு இந்திய மக்களுக்கு பதில் சொல்கிறார். அதோடு நிறுத்தவில்லை. இனி டீசல், கேஸ், மண்ணென்ணெய் போன்ற எரிபொருட்களின் விலைகளும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்காது, அவற்றையும் கைவிடத் திட்டமிட்டு இருப்பதாக அறிவிக்கிறார்.
சென்ற ஜூன் 2010ல் பெட்ரோல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைவிடப்பட்டு, சந்தைக்கு  திறந்துவிடப்பட்டது. அதன் பின்புதான் 13 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 15 மாத காலத்தில் 23 ருபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.200/- ஆக உயர்ந்துவிடும் என்கிறார்கள். கேட்டால், சர்வதேசச் சந்தையில் கச்சாப் பொருட்களின் விலை உயர்வு என்றும், ஆயில் கம்பெனிகளுக்கு தொடர்ந்து நஷ்டம் எனவும் கதையளந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆயில் கம்பெனிகளின் நஷ்டத்தைச் சரிகட்ட விலைகள் அவ்வப்போது உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.   மக்களின் பணத்தை தாங்களாகவே எடுத்துக்கொள்ள முதலாளிகளுக்கு உரிமம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதான்  ‘சந்தைக்குத் திறந்துவிடுவதன்’ சூத்திரம்.  மக்களிடமிருந்து ஆயில் கம்பெனிகள்    தங்கள் ‘நட்டத்தை சரிகட்ட ’ இப்படிக் கொள்ளை அடிக்கலாமாம். ஆனால் எதிர்காலமே  இடிந்துபோயிருக்கும் மக்களுக்கு அரசு மானியம் கொடுக்கக் கூடாதாம்.  இதுதான் ‘பொருளாதார சீர்திருத்தங்களின்’ சூட்சுமம்.  ஆனால்  இந்த ஆயில் கம்பெனிகள் ஒவ்வொரு வருடமும் லாபம் சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றன என்பதுதான் உண்மை.
மன்மோகன்சிங் திட்டமிட்டபடி டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலைகளை நிர்ணயிக்கும் உரிமையை சந்தைக்கே விட்டால் என்னவாகும் என்பதை கற்பனை செய்யவே பயங்கரமானதாய் இருக்கிறது. அரசின் இந்த முடிவை நியாயப்படுத்திப் பேசும்போது, மன்மோகன்சிங் கொட்டிய வார்த்தைகள் கொழுப்பெடுத்தவை. “நமது வாய்ப்புகளுக்கு மேல் வாழ்வதற்கு ஆசைப்படக் கூடாது. பணம் ஒன்றும் மரத்தில் காய்க்கவில்லை.” என்று சொல்ல எத்தனை நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? மக்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாக பறித்துவிட்டு, அவர்களை ஓட்டாண்டிகளாக்கிவிட்டு, ‘இனி நீங்கள் செத்துத் தொலையுங்கள்” என்றுதானே அவர் சொல்கிறார்?
சாமானிய மக்களுக்கு  அவர்கள் உழைப்பதற்கான குறைந்தபட்ச ஊதியமே கிடைக்காதபோது, பணம் எப்படி அவர்களுக்கு மரத்தில் காய்க்கும்.  உடலும் உள்ளமும்தான் காய்த்துப் போகிறது. ஆனால் முதலாளிகளுக்கு இந்த தேசத்தின் தூண், துரும்பு அனைத்திலும் பணம்  காய்த்துக்கொண்டே  இருக்கிறது. அப்படிக் காய்த்தவைதான்  சுவீஸ் வங்கிகளில் கோடி கோடியாய் கொட்டி வைக்கப்படுகிறது. மேலும் மேலும் என வெறிகொண்டு  காடு, மலை, கடல் என எல்லாவற்றையும் சுருட்டப்பார்க்கிறது. எம். பிக்களை விலைக்கு வாங்க முடிகிறது. ஹெலிகாப்டர்கள் வந்திறங்கும் மாடிகளோடு நூறு கோடியில், இருநூறு கோடியில்  ஆடம்பர பங்களாக்கள் கட்டப்படுகின்றன. சுரண்டியேப் பெருத்த அவர்களுக்கு சிறு சிராய்ப்பு ஏற்பட்டாலும்  துடிப்பவைதான் மன்மோகன் வகையறாக்களின் சதையும் இரத்தமும்.
நேரடியாக மக்களிடமிருந்து வராமல் உலகவங்கியிலிருந்து புறவாசல் வழியாக பிரதமராகி உட்கார்ந்துகொண்டு இப்படியான வசனங்களை பேசிக்கொண்டு இருக்கிறார் மன்மோகன்சிங். சந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என அல்லும் பகலும் யோசிப்பவருக்கு, அதற்காகவே உயிர் வாழ்பவருக்கு  இந்த தேசம் சுதந்திரமாக இருக்க வேண்டும், இந்த தேசத்தின் அனைத்து மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்?
இந்த ஏகாதிபத்திய எடுபிடி நடத்தும் ஆட்சியின் அலங்கோலங்களை எதிர்த்து  நடுவீதியில் நிற்க வைத்து  மன்மோகன் வகையறாக்களுக்கு ஒருநாள்  தீர்ப்பெழுதுவார்கள் மக்கள். அதுவரை லோக்பால் மசோதாவில் பிரதமரை விசாரிக்கலாமா, வேண்டாமா என அவர்கள் பேசிக்கொண்டு இருக்கட்டும்.    நன்றி ; ராதா கிருஷ்ணன் 

6.11.11

அத்வானி ஊழல் ஓவர் சோனியா தாக்குகிறது

எல்.கே. அத்வானி எந்த ஊழல் இருந்தால் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று கூறுகிறது.மூத்த பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைவர் L.K. சனிக்கிழமை அத்வானி ஊழல் அன்று அமைதியாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டப்பட்டது."ஏன் காங்கிரஸ் தலைவர் அமைதியாக ஊழல் பிரச்சினை உள்ளது? மன்மோகன் சிங் பிரதமராக உள்ளது என்பதால், இந்தியாவில் அமைப்பு ஒரு கட்சி தலைவர் முக்கியமான எங்கே கம்யூனிஸ்ட் நாடுகளில் போல, "அவர் தெரிவித்தார் அவரது ஜனவரி சேத்னா யாத்திரை மும்பை காலில் யார் here.Advani,, பணவீக்கம் முடியும் என்றது எந்த ஊழல் இருந்தால் கட்டுப்படுத்தப்பட்ட.
அவர் நவம்பர் 22 தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் தான் குளிர்காலத்தில் அமர்வு கவனம் கருப்பு பணம் பிரச்சினையில் வேண்டும் என்றார்.
யாத்திரை பின்னர் தனது திட்டங்களை அறிவித்து, அத்வானி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசாங்கம் கறுப்பு பணம் பிரச்சினை எடுத்துக்கொண்டிருப்பார்கள் தெரிவித்தது.
"இந்த யாத்திரை பிறகு, குளிர்காலத்தில் அமர்வு கவனம் வெளிநாட்டு வங்கிகளில் நிறுத்தினார்கள் கருப்பு பணம் தான் இருக்கவேண்டும். கருப்பு பணம் பிரச்சினை அரசியல் அமைப்பின் கீழ் வரும் நான் அவர்கள் (இதில்) யார் உங்களுக்கு உரிமை இருக்கிறது, "என்று அவர் கூறினார்."இது கருப்பு பணம் பிரச்சினை குளிர்கால கூட்டத்தில் விவாதம் முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்ற நமது முயற்சிகள் இருக்க வேண்டும். நாங்கள் வழிமுறைகளை பிரச்சினைக்கு எதிராக எடுத்து வருகின்றன என்று விரும்புகிறேன், "என்று அவர் கூறினார்.

அத்வானி கூட கூறப்படும் வெளிநாட்டு வங்கிகள் தங்கள் கணக்குகள் தொடர்பாக வருமான வரி ஆய்வு பட்டியலில் எண்ணிக்கை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் பெயர்கள் வெளிப்படுத்த அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
"நான் அவர்கள் யார் என்று சரியாக இருக்கிறேன். இந்த வரி ஏய்ப்பு ஒரு வெறும் பிரச்சினை கையாளப்பட முடியாது, "என்று அவர் கூறினார்.
அவர் அரசாங்கம், வெளிநாட்டு வங்கிகளில் கள்ளத்தனமாக பணம் எதிராக எடுக்கப்பட்ட ஒரு விரிவான வெள்ளை காகிதம் பட்டியலில் வழிமுறைகளை தற்போது என்று கோரினார்.
"ஐக்கிய அமெரிக்க, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிலிப்பைன்ஸ், பெரு மற்றும் நைஜீரியா போன்ற கூட சிறிய நாடுகள் போன்ற நாடுகளில் மீண்டும் பெரிய வெற்றியை வெளிநாட்டு வங்கி கணக்குகளில் நிறுத்தினார்கள் கறுப்பு பணத்தை கொண்டு வர நடவடிக்கைகள் பல்வேறு எடுத்து," அவர் கூறினார். "ஏன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அதே செய்ய தயாராக இல்லை, "என்று அவர் கேட்டார்.
அத்வானி, எனினும், முன்னாள் கர்நாடக முதல்வர் பிஎஸ் எதிரான ஊழல் வழக்குகள் பற்றி பேச மறுத்தது எடியூரப்பா.
"நான் இந்த பிரச்சினை பற்றி விரிவாக பேசியிருக்கிறேன். நான் மீண்டும் அதே விஷயங்களை மீண்டும் விரும்பவில்லை, "என்று அவர் கூறினார்.

Advani Attacks Sonia Over Corruption [ ENGLISH}




L K Advani says inflation could be controlled if there was no corruption.
Senior Bharatiya Janata Party (BJP) leader L.K. Advani on Saturday accused Congress president Sonia Gandhi of being silent on corruption.
“Why is the Congress president silent on the issue of corruption? Since Manmohan Singh has become the prime minister, the system in India is like in Communist countries where a party president is more important,” he told reporters here.Advani, who is on the Mumbai leg of his Jan Chetna Yatra, said inflation could be controlled if there was no corruption.

He also said the focus of parliament’s winter session beginning Nov 22 will be on the issue of black money.

Announcing his plans after the yatra, Advani said he would take up the issue of black money with the Congress-led United Progressive Alliance (UPA) government.

“After this yatra, the focus of the winter session is bound to be the black money parked in foreign banks. The issue of black money comes under the political system and I have the right to know who they (the involved) are,” he said.

“It would be our effort to see that the issue of black money be the principal issue of discussion in the winter session. We would also like to know what steps are being taken against the issue,” he said.

Advani also asked the government to reveal the names of three parliamentarians who allegedly figure in the income tax probe list in connection with their accounts in foreign banks.

“I have the right to know who they are. This cannot be dealt with as a mere issue of tax evasion,” he said.
He also demanded that the government present a comprehensive white paper listing steps taken against illicit money in foreign banks.

“Countries like the US, Germany, France and even smaller nations like the Philippines, Peru and Nigeria have taken a variety of measures to bring back black money parked in foreign bank accounts with great success,” he said.“Why is the UPA government not ready to do the same,” he asked.

Advani, however, refused to speak about the corruption cases against former Karnataka chief minister B.S. Yeddyurappa.

“I have spoken in detail on this issue. I do not want to repeat the same things again and again,” he said.

10.10.11

I HATE GOD BECAUSE ,,,,,,,,,.........

my mind and heart and all my cells are broken and DEAD


because i left my test PEN on 2.10.11 oct-2 . I hate october 2 on 


that day . . . ................ ........ 
                                                   jeyanth
                                         

29.9.11

'சாரல் மழை'

       இன்று {29 . 9 . 11 }
எங்களுக்கு காலாண்டு தேர்வுகள் முடித்துவிட்டன... ஏதோ நல்லா டெஸ்ட் எழுதிருகோம். அடுத்தது என்னது ;;;;;;;;;;........'''''''';;;;;;;;'''''''';;;;;;;;;;''''''''';;;;;;;; 
கிரிக்கெட்டு தான் எங்களுக்கு தேர்வுகள் காலை ; 9 .30 முதல் 12 .00 வரை 
பிற்பகல் 3 .00 க்கு மேட்ச் 

           முதலில் டாஸ் வென்ற ஏதிர் அணி முதலில் bowling தேர்வு செய்தது .
முதலில் இறங்கிய பாலாஜி இரண்டு ரன் யடுத்து outttttttttt . கடைசியில் 20 
ஓவர்களில் 115 ரன் எடுத்தோம் .

          அடுத்து இறங்கிய ஏதிர் அணி எங்களது bowling வேகத்தை சமாளிக்க முடியாத அவர்கள் 12 .00 ஓவர்களில் 86 ரன்கள் ஏடுத்து மேட்ச் declare செய்ததன . 

                           இரண்டாம் மேட்ச் , முதல் மழை என்னை அழைத்ததே .,......

டாஸ் போட்டவோடனே ., சாரல் மழை . சாரல் தான என்று matchai  தொடிங்கினோம் .. 2 ஓவர்முடிந்தவுடன் மழை சூடுபிடித்தது ... 10 நிமிடங்கள் ஒதின்கினோம் .,. மணி ; 4 .50 மச்சி லேசாதான் மழை பேயுது . வா விளையாடுவோம் என்றனர் ... மிண்டும் மழை சூடுபிடித்தது பரவாஇல்லை    
 விளையாடினோம் ,., ball கண்ணு தெரியவில்லை . ball  கையில் இருந்து வழுகின . இரண்டு கேட்ச் வேஸ்ட் . நல்லா இருந்தது ..அவர்கள் 10 ஓவர்களில் 86  ரன்கள் ஏடுதனர் . 87 ரன்கள் எடுத்தால் வெற்றி ... நாங்கள் விளையாடிய இடம் ; வெற்றி வேல் நகர் . bat வழுக்க கையில் இருந்து விலகின .. கடைசியில் 10 ஓவர் முடிவில் 75 ரன்கள் எடுத்து தொல்வியாடைதோம் ,
         
                இன்று எங்களது வெற்றி ; 1 
                                எங்களது தோல்வி ; 1 

 எங்களது அடுத்த மேட்ச் அரையாண்டு விடுமுறையில் .....;';';'
                               
                                            எங்களுக்கு காலாண்டு விடுமுறை எத்தணை நாள் தெரியுமா ? 
         
                                   4 நாள் .. ..... ...... ....... ......... 
               ஆனா பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிகுவருகைதரவேண்டும் , எனஎன்றல் practical டெஸ்ட் of  science .,,.,.

              
                      

27.9.11

OOMEN ,,, AMMA

நம்ம ஊரு சிங்கபூர் ஆகஇல்லாம் வேண்டாங்க ! ஊரா இருந்தா போதுங்க . ஆனா கேரளா மக்கள் சிங்கபோரகதான் இருகனும் ................ என்கிறார்கள் 


கேரளா முதலமைச்சர் ஊம்மேன் சண்டி ஒரு புதிய ஐடியா குறிக்கிறார் ...

                                                       http://www.keralacm.gov.in/

 இது அவருடைய தனி வெப்சைட் ,,,,,,,,,, இதனை கிளிக் பண்ணுங்க ....

1  . live from cm office
2 .  live from chamber
3.  mail to cm
4 . petition to cm  etc,,,,,,,,,
     
                   தமிழ்நாடு government  .,.,.,.,., never  never never  NEVER  FOR EVER 

                                  http://www.tn.gov.in/
                                               

1 . DOWNLOAD FORMS 
2 . ONLINE SERVICE LIKE ........FIND GUIDE LINE VALUES 


                                                               HONBLE CM OOMEN CHANDY




                    

                                                            HONBLE CM AMMA


      

TAMILNADU GOV SHOULD TAKE STEP TO IMPROVE THE ONLINE COMMUNICATION ,
AND LIVE FROM CM CHAMBER ,,,,

             JUST COMPARE THAT ..,. TAMILNADU AND KERALA WHAT A DIFFERENCE ..