அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஜப்பான்
சேர்ந்தால் சர்வதேச வியாபாரிகள் கூட்டம்
இவற்றோடு சீரழி சினாவும் ரசியாவும்
சேர்ந்தால் சர்வதேச சண்டியர் கூட்டம்
போதாக் குறைக்கு இந்தியாவையும்
சேர்த்தால் சர்வதேச சண்டாளர் கூட்டம்.
எதுதான் அந்த சர்வதேச சமூகமோ?
யார் குடி கெடுக்க யாரை ஏமாற்ற
எந்த இனங்களை அழித்தொழிக்க
எவங்கள் நாடகம் ஆடுகிறாங்கள்..................

No comments:
Post a Comment
cHeetah tamILAN