
கேள்வி: கடந்த தி.மு.க. ஆட்சியில்விஜயகாந்தின்
திருமண மண்டபத்தை இடித்தார்கள். அதற்கு
ஆளும் அ.தி.மு.க ஆட்சி என்ன பரிகாரம் செய்யலாம்?
பதில்: தி.மு.க. ஆட்சியில் கட்டி முடித்துச்
செயல்படாமல் கிடப்பில் கிடக்கும் தமிழக தலைமை
செயலகக் கட்டடத்தை விஜயகாந்திடம் கொடுத்து,
திருமண மண்டபமாகநடத்தச் சொல்லலாம்.
"சமச்சீர் கல்விபற்றி நான் அப்பவே சொன்னேன்" என்று ராமதாஸ்
சொல்வதுபோல யாரும் பங்குக்கு வரக்கூடாது, ஆமா!.........
குறிப்பு: ஆனந்த விகடன் 29.06.2011 இதழி 'நானே கேள்வி; நானே பதில்' பகுதியில் வெளிவந்தது.
நன்றி: ஆனந்த விகடன்.
ஆனா ஒண்ணு பாஸ், இந்த ஐடியாவை NAANGATHAAN முதலில்சொல்கிROM.
Your blog is very interesting.keep going.Happy Blogging.
ReplyDelete